பார்த்தது, படித்தது, கேட்டது, கற்றது, அறிந்தது, தெரிந்தது என என் மனவோட்டத்தினை பதிவு செய்ய உருவாக்கப்பட்டதே இவ்வலைப்பூ.
திருமணம் முடிந்து சமையல் புத்தகத்தின் உதவியினாலேயே மிகவும் எளிமையான சமையலான ரசத்தையே என்னால் சமைக்க முடிந்தது என்ற குற்றவுணர்ச்சியும் கூட இவ்வலைப்பூவின் உருவாக்கத்திற்கான காரணம் என்று கூட சொல்லலாம்.
அன்றாடம் நான் ரசித்த நிகழ்வுகளும், ருசித்த சமையலும் இடம் பிடிக்க காத்திருக்கும் இடம் இது.
எளிமையும், எதார்த்தமும் போட்டியிடும் களம் இத்தளம் :)
பிடித்தவர்கள் படித்து பயன்பெறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்