ஞாயிறு, 8 மார்ச், 2015

அவல் வறுத்தது


அவல் வாங்கி வைத்து, என்ன செய்யலாம்னு ஓசனைலயே ஒருவாரம் ஓடிப்போச்சு.
முந்திரி, பொட்டுக்கடலை, நிலக்கடலை

இது அவல்

மிகக் கொஞ்சமா எண்ணைய் விட்டு முந்திரி, பொட்டுக்கடலை, நிலக்கடலை வறுத்து எடுத்துவிட்டு, பின்பு கறிவேப்பிலை, நான்காக வெட்டிய பச்சைமிளகாயை போட்டு வறுத்து, பின்பு அதனுடனே அவலை  நல்லா மொறு மொறுப்பாகும் வரை வறுக்கணும். தீய விட்டுறக்கூடாது. உசாரா வறுக்கணும்!!.
மேலே பொடியா அரிஞ்ச பச்சைவெங்காயம், மல்லி

  டீ, காஃபியுடன் தாராளமாக கொறிக்கலாம். உடல் எடை ஏறும்னு கவலைப்படத் தேவையில்லை.


                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

எல்லோரையும் நேசிப்பது சிரமம், ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

                                                   _()_()_()_()_

2 கருத்துகள்:

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்